மெய் என்ற சத்தியம்

அசத்தியம் – Unconscious Incompetence (பொய்) சத்தியம் – Conscious Incompetence (மெய்) சாத்தியம் – Conscious Competence (செய்) அசாத்தியம் – Unconscious Competence (வாய்) பொய் என்பது எனக்கு தெரியாத மெய், தெரிந்த பிறகு அது பொய்யல்ல. இந்த தெரிதல் இங்கே இப்போது (NOW) ஒரு கணப்பொழுதில் நடக்கிறது.

பிள்ளையார் சுழி என்று எல்லோராலும் அறியப்பட்ட ஒரு குறி தான் இந்த “௳” என்ற தமிழ் எழுத்து. விநாயகப் பெருமான் எழுத்தோடு தொடர்புடையவர். மகா பாரதம் என்ற பெரும் காவியத்தை வியாசர் பாட விநாயகர் எழுதியதாக சொல்லப்படுகிறது.